×

நெல்லையில் தொழிலதிபர் வீட்டில் 2 கிலோ தங்க நாணயம் திருட்டு!!

நெல்லை: நெல்லையில் தொழிலதிபர் ரஞ்சன் வீட்டில் 2 கிலோ தங்க நாணயங்கள் திருட்டு போனது. 6 மாதங்களாக இந்த திருட்டு நடந்திருக்கலாம் என சந்தேகத்தின் அடிப்படையில் போலீஸில் தொழிலதிபர் புகார் அளித்தார். தொழிலதிபர் வீட்டில் பணி புரிந்த பணியாளர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post நெல்லையில் தொழிலதிபர் வீட்டில் 2 கிலோ தங்க நாணயம் திருட்டு!! appeared first on Dinakaran.

Tags : Paddy ,Ranjan ,Dinakaran ,
× RELATED நெல்லை தொழிலதிபர் வீட்டில் ரூ.1.50 கோடி மதிப்புள்ள தங்க நாணயம் கொள்ளை