×

‘குற்ற வழக்கில் இருக்கும் நபரை தமிழக அரசு எப்படி இவ்வளவு இயல்பாக நடமாட அனுமதித்தது? :மகளிர் ஆணைய உறுப்பினர்

சென்னை : குற்ற வழக்கில் இருக்கும் நபரை தமிழக அரசு எப்படி இவ்வளவு இயல்பாக நடமாட அனுமதித்தது? என்று தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் மம்தா குமாரி கேள்வி எழுப்பியுள்ளார். டெல்லி புறப்பட்டுச் சென்ற அவர் சென்னை விமான நிலையத்தில் அளித்த பேட்டியில், “ஏற்கனவே பல வழக்குகள் உள்ள ஞானசேகரனை எப்படி அரசு இயல்பாக நடமாட அனுமதித்தது. பாதிக்கப்பட்ட மாணவியை சந்தித்து விசாரணை மேற்கொண்டோம்; ஆளுநரை சந்தித்தும் பேசியிருக்கிறோம், விசாரணை தொடர்பாக ஆய்வு அறிக்கையை சமர்ப்பிக்க இருக்கிறோம்,”இவ்வாறு தெரிவித்தார்.

The post ‘குற்ற வழக்கில் இருக்கும் நபரை தமிழக அரசு எப்படி இவ்வளவு இயல்பாக நடமாட அனுமதித்தது? :மகளிர் ஆணைய உறுப்பினர் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu government ,Women's Commission ,Chennai ,Mamata Kumari ,National Women's Commission ,Delhi ,Chennai Airport ,Women Commission ,
× RELATED பாலியல் வன்கொடுமை -தேசிய மகளிர் ஆணையம் விசாரணை