- விழுந்ததனால்
- மணிமுத்தர் நீர்வீழ்ச்சி
- முண்டந்துரை புலி ரிசர்வ்
- கோர்டல்லம் பிரதான நீர்வீழ்ச்சி
- தென்காசி
- தின மலர்
நெல்லை: மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் குளிக்க வனத்துறை தடை விதித்தது. முண்டந்துறை புலிகள் காப்பக பகுதியில் நேற்று பெய்த மழையால் மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. அதேபோல் தென்காசி மாவட்டம் குற்றாலம் மெயின் அருவியில் தண்ணீர்வரத்து அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
The post மணிமுத்தாறு அருவி, குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க தடை..!! appeared first on Dinakaran.