×

சின்னத்திரை நடிகை சித்ராவின் தந்தை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை

சென்னை : சின்னத்திரை நடிகை சித்ராவின் தந்தை சென்னை திருவான்மியூர் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். 2020 டிசம்பரில் பூந்தமல்லியில் சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்துகொண்ட நிலையில் தற்போது அவரது தந்தை தற்கொலை செய்து கொண்டார்.

The post சின்னத்திரை நடிகை சித்ராவின் தந்தை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Chitra ,Chennai ,Thiruvanmiyur, Chennai ,Poonamallee ,
× RELATED சின்னத்திரை நடிகை சித்ராவின் தந்தை...