×

மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக தேசிய மகளிர் ஆணையக்குழு இன்றும் விசாரணை!

சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக தேசிய மகளிர் ஆணையக்குழு இன்றும் விசாரணை நடத்துகிறது. விசாரணை அறிக்கை விரைவில் மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்படுமென மகளிர் ஆணையக்குழு தகவல் தெரிவித்துள்ளது.

 

The post மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக தேசிய மகளிர் ஆணையக்குழு இன்றும் விசாரணை! appeared first on Dinakaran.

Tags : National Commission for Women ,Chennai ,Anna ,University ,of ,Women's Commission ,Dinakaran ,
× RELATED அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி...