×

புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

சென்னை: புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மெரினா கடற்கரை உட்புற சாலை இரவு 7 மணி முதல் நாளை காலை 6 மணி வரை மூடப்படுகிறது. உட்புற சாலையில் இன்று இரவு 7 மணி முதல் வாகனங்கள் அனுமதிக்கப்படாது. அனைத்து வாகனங்களும் கலங்கரை விளக்கம் சந்திப்பு வழியாக மட்டுமே வெளியேற வேண்டும். போர் நினைவுச்சின்னம் முதல் கலங்கரை விளக்கம் வரை இரவு 8 மணி முதல் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

 

The post புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு சென்னையில் போக்குவரத்து மாற்றம்! appeared first on Dinakaran.

Tags : Chennai ,New Year's Eve ,Eve ,Marina Beach Inland Road ,New Year's Eve! ,
× RELATED கடற்கரையில் சுற்றுலா பயணிகளை அச்சுறுத்தும் தெருநாய்கள்