- முதல் அமைச்சர்
- மு.கே ஸ்டாலின்
- டைடல் நியோ தகவல் தொழில்நுட்ப பூங்கா
- மீளவிட்டான், தூத்துக்குடி
- தூத்துக்குடி
- நியோ டைடல் பார்க்
- தின மலர்
தூத்துக்குடி: தூத்துக்குடி மீளவிட்டானில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள டைடல் நியோ தகவல் தொழில்நுட்ப பூங்காவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். ரூ.32.50 கோடியில் 63,000 சதுரஅடி பரப்பளவில் 4 தளங்களுடன் நியோ டைடல் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. புதிய நிறுவனங்களுக்கு இடம் ஒதுக்கீட்டிற்கான ஆணைகளை வழங்குகிறார்.
The post தூத்துக்குடி மீளவிட்டானில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள டைடல் நியோ தகவல் தொழில்நுட்ப பூங்காவை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.