×

பாமக நிறுவனர் ராமதாஸ் அன்புமணி இடையே நீடிக்கும் சமரச பேச்சு!

திண்டிவனம்: திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரம் இல்லத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் அன்புமணி இடையே அரைமணி நேரமாக சமரச பேச்சு நடைபெற்று வருகிறது. நேற்று பாமக பொதுக்குழுவில் இருவருக்கும் இடையே மோதல் வெடித்த நிலையில் சமாதானப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. தந்தை ராமதாஸ் உடன் சந்திப்பு முடிந்ததும் செய்தியாளர்களை சந்திப்பதாக அன்புமணி தகவல் தெரிவித்துள்ளார்.

 

The post பாமக நிறுவனர் ராமதாஸ் அன்புமணி இடையே நீடிக்கும் சமரச பேச்சு! appeared first on Dinakaran.

Tags : Pamaka ,Ramdas Anbumani ,Dindivanam ,Ramadas Anbumani ,Bhamaka ,Thailapuram ,Pamaka General Committee ,Palamaka ,Dinakaran ,
× RELATED தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர்...