×

அரசு உதவி வழக்கு நடத்துநர் மறுதேர்வு பிப்ரவரி 22ஆம் தேதி நடைபெறும்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

சென்னை: அரசு உதவி வழக்கு நடத்துநர் மறுதேர்வு பிப்ரவரி 22ஆம் தேதி நடைபெறும் என டி.என்.பிஎஸ்.சி. அறிவித்துள்ளது. அரசு உதவி வழக்கு நடத்துநர் தேர்வை எழுதாதவர்களும் மறுதேர்வு எழுதலாம். டிச.14ல் நடைபெற்ற தேர்வு தொழில்நுட்பக் கோளாறால் ரத்து செய்யப்பட்ட நிலையில் மறுதேர்வு அறிவித்துள்ளது.

The post அரசு உதவி வழக்கு நடத்துநர் மறுதேர்வு பிப்ரவரி 22ஆம் தேதி நடைபெறும்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : State ,TNPSC ,Chennai ,Government Assistant Prosecutor ,N. PS. C. ,Dinakaran ,
× RELATED 2024ம் ஆண்டில் 10,701 பேர் அரசுப்பணிக்கு...