×

மகரவிளக்கு பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை மீண்டும் திறப்பு!

கேரள: மகரவிளக்கு பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை மீண்டும் திறக்கப்படுகிறது. சபரிமலை கோயிலில் நாளை மறுநாள் முதல் மகரவிளக்கு கால பூஜைகள் தொடங்குகின்றன. ஜன.14ம் தேதி மகரவிளக்கு பூஜையும் மகரஜோதி தரிசனமும் நடைபெறுகிறது.

 

The post மகரவிளக்கு பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை மீண்டும் திறப்பு! appeared first on Dinakaran.

Tags : Sabarimalai ,Aiyappan Temple walk ,Maharagalaka Puja ,Kerala ,Aiyappan ,Temple ,Maharagalaka Pooja ,Sabarimala temple ,Makaralayalya ,Makarajalaka Pooja ,Maharajyoti Darisana ,Sabarimala ,Ayyappan ,
× RELATED மகரவிளக்கு பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை திறப்பு!