×

ரூ.6,000 கோடி மோசடி வழக்கில் தொழிலதிபர் முன்ஜாமின் மனு தள்ளுபடி!!

அகமதாபாத் : ரூ.6,000 கோடி மோசடி வழக்கில் தொழிலதிபரும், பி.இசட் குழும தலைவருமான பூபேந்திர சிங் ஜாலாவின் முன்ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. தொழிலதிபர் பூபேந்திரசிங் ஜாலாவின் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தது குஜராத் உயர்நீதிமன்றம். பெரிய அளவிலான மோசடி என்பதால் தொழிலதிபரின் முன்ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டதாக நீதிபதி எம்.ஆர்.மெங்டே அறிவித்துள்ளார்.

The post ரூ.6,000 கோடி மோசடி வழக்கில் தொழிலதிபர் முன்ஜாமின் மனு தள்ளுபடி!! appeared first on Dinakaran.

Tags : Munjam ,Ahmedabad ,P. MUANJAM ,Z GROUP ,BUBENDRA SINGH JALA ,Gujarat High Court ,Boobendrasing Jala ,Businessman ,Dinakaran ,
× RELATED சார்-பதிவாளருக்கு முன்ஜாமின் வழங்க ஐகோர்ட் மறுப்பு