×

அண்ணா பல்கலை. மாணவி வழக்கில் ஒருவர் மட்டுமே குற்றவாளி என காவல் ஆணையர் முடிவுக்கு வரவில்லை: தமிழ்நாடு அரசு

சென்னை : அண்ணா பல்கலை. மாணைவி வழக்கில் ஒருவர் மட்டுமே குற்றவாளி என காவல் ஆணையர் முடிவுக்கு வரவில்லை என்று தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் தொடர் விசாரணையில் தான் வேறு யாருக்கு தொடர்பு உள்ளது என்பது தெரிய வரும் என்றும் குற்றவாளி வேறு எதாவது மொபைல் வைத்திருந்தாரா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது

The post அண்ணா பல்கலை. மாணவி வழக்கில் ஒருவர் மட்டுமே குற்றவாளி என காவல் ஆணையர் முடிவுக்கு வரவில்லை: தமிழ்நாடு அரசு appeared first on Dinakaran.

Tags : Anna University ,Government of Tamil Nadu ,Chennai ,Tamil Nadu government ,
× RELATED அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல்...