×

விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு நாள்; தடையை மீறி பேரணி!

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு நாளையொட்டி சென்னை கோயம்பேட்டில் தே.மு.தி.க. பேரணி தொடங்கியது. பிரேமலதா தலைமையில் தே.மு.தி.க.வினர் அமைதி பேரணி. போலீஸ் அனுமதி மறுத்த நிலையில் தடையை மீறி பேரணி நடைபெற்று வருகிறது.

 

The post விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு நாள்; தடையை மீறி பேரணி! appeared first on Dinakaran.

Tags : VIJAYAKHAND ,1ST ANNIVERSARY COMMEMORATIVE DAY ,Chennai ,Demudika ,Vijayakanth ,Chennai, Coimbate ,M. ,Thu ,Premalatha ,M. Thu. K. ,PEACE ,1st Anniversary Commemoration Day ,Rally Across the Obstacle! ,Dinakaran ,
× RELATED விஜயகாந்த் நினைவுதினம்; தேமுதிக பேரணிக்கு அனுமதி மறுப்பு!