×

முன்னாள் பாரத பிரதமர் மன்மோகன்சிங் மறைவு: காங்., சார்பில் அஞ்சலி

 

பெரம்பலூர்,டிச.28: முன்னாள் பாரத பிரதமர் மன்மோகன்சிங் மறைவையொட்டி அவரது உருவப்படத்திற்கு காங்கிரஸ் சார்பில் மலரஞ்சலி செலுத்தப்பட்டது. பெரம்பலூர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பாக நேற்று(27ஆம்தேதி) பெரம்பலூர் புது பஸ் டாண்டு அம்மா உணவகம் அருகில், முன்னாள் பாரத பிரதமர் மன்மோகன் சிங் மறைவுக்காக காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவர் சுரேஷ் தலைமையில் மன்மோகன் சிங் உருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தி மரியாதை செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் இரண்டு பெண்கள் உட்பட 20 பேர் கலந்து கொண்டனர்.

The post முன்னாள் பாரத பிரதமர் மன்மோகன்சிங் மறைவு: காங்., சார்பில் அஞ்சலி appeared first on Dinakaran.

Tags : Indian Prime Minister ,Manmohan Singh ,Congress ,Perambalur ,Perambalur District Congress Party ,New Bus Tandu Amma Canteen ,Manmohan Singh… ,Dinakaran ,
× RELATED மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்...