×

மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கு சோனியா, ராகுல் காந்தி நேரில் அஞ்சலி!!

டெல்லி: மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கு காங். மூத்த தலைவர் சோனியா காந்தி மற்றும் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி நேரில் அஞ்சலி செலுத்தினர். பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் மன்மோகன் சிங் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். டெல்லியில் உள்ள வீட்டில் மன்மோகன் சிங்கின் உடல் வைக்கப்பட்டுள்ளது. ராஜ்காட் அருகே நாளை இறுதிச்சடங்கு நடைபெறும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கு சோனியா, ராகுல் காந்தி நேரில் அஞ்சலி!! appeared first on Dinakaran.

Tags : Sonia ,Rahul Gandhi ,Manmohan Singh ,Delhi ,Congress ,Sonia Gandhi ,Lok Sabha ,Priyanka Gandhi ,Manmohan Singh… ,Dinakaran ,
× RELATED முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்...