×

வெள்ளக்கோவிலில் 3,210 யூரியா மூட்டைகள் பறிமுதல்

திருப்பூர்: வெள்ளக்கோவிலில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3,210 யூரியா மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது. உர மூட்டைகளை பதுக்கிவைத்திருந்த ரமேஷ், தாமரைக்கண்ணன் ஆகியோர் கைது செய்யப்பட்ட நிலையில், 5 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டது. பல இடங்களில் தனியார் உரக்கடைகளில் மானிய விலைகளில் உர மூட்டைகளை வாங்கி வந்து கூடுதலாக விற்றுள்ளனர்.

The post வெள்ளக்கோவிலில் 3,210 யூரியா மூட்டைகள் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Velakoville ,Valakoville ,Ramesh ,Tamariakannan ,Velakovo ,Dinakaran ,
× RELATED வாய்க்காலில் அடித்து செல்லப்பட்டவர் உயிரிழப்பு