×

வாய்க்காலில் அடித்து செல்லப்பட்டவர் உயிரிழப்பு

விழுப்புரம்: வளவனூர் அருகே பாகூரான் வாய்க்காலில் அடித்துச் செல்லப்பட்டவர் உயிரிழந்தார். உடலை மீட்டு போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது. வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சொர்ணாவூர் கீழ் பாதியை சேர்ந்த ரமேஷ் (33) என்பவரின் உடல் மீட்கப்பட்டது.

The post வாய்க்காலில் அடித்து செல்லப்பட்டவர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Villupuram ,Bagooran canal ,Valavanur ,Ramesh ,Sornavur ,Dinakaran ,
× RELATED விழுப்புரம் – திண்டிவனம் அருகே...