×

டங்ஸ்டன் சுரங்க இடம் – மறு ஆய்வுக்கு பரிந்துரை

டெல்லி: டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமையும் இடத்தை மறு ஆய்வு செய்ய ஒன்றிய அரசு பரிந்துரை செய்துள்ளது. பல்லுயிர் பகுதிகளை தவிர்த்துவிட்டு மற்ற இடங்களை ஆய்வு செய்ய அரசு பரிந்துரை செய்துள்ளது. தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியதை அடுத்து அரிட்டாபட்டியில் சுரங்க அனுமதிக்கான பணிகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்கவும் ஒன்றிய அரசு பரிந்துரை செய்துள்ளது. உயிரியல் பன்முகத்தன்மை பகுதியை விலக்கி, சுரங்க எல்லையை மறுவரையறை செய்ய சாத்தியக்கூறுகளை ஆராய கோரப்பட்டுள்ளது.

 

The post டங்ஸ்டன் சுரங்க இடம் – மறு ஆய்வுக்கு பரிந்துரை appeared first on Dinakaran.

Tags : Tungsten ,Delhi ,EU government ,Tamil Nadu Government Assembly ,
× RELATED டங்ஸ்டன் கனிம சுரங்கத்தை ரத்து செய்ய...