×

தோவாளை கிறிஸ்துவின் கிருபை ஊழியங்கள் சபை

நாகர்கோவில், டிச. 24: தோவாளை முத்துநகரில் கிறிஸ்துவின் கிருபை ஊழியங்கள் சபை உள்ளது. இங்கு கிறிஸ்துமஸ் விழாவையொட்டி சிறப்பு பிரார்த்தனை நாளை (25ம் தேதி, புதன்கிழமை) காலை 7 முதல் 9 மணி வரை நடக்கிறது. இதில் தோவாளை போதகர் ஜாண் கிறிஸ்டோபர் சிறப்புரையாற்றி, கலந்து கொள்ளும் அனைவருக்காகவும் பிரார்த்தனை செய்கிறார். ஏற்பாடுகளை கிறிஸ்துவின் கிருபை ஊழியங்கள் சபை ஊழியக்காரர்கள் உள்ளிட்டோர் செய்துள்ளனர்.

The post தோவாளை கிறிஸ்துவின் கிருபை ஊழியங்கள் சபை appeared first on Dinakaran.

Tags : DOVALE CHURCH OF CHRIST'S GRACE MINISTRIES ,Nagarko ,Christ ,Doolah ,Christmas ,Pastor ,John ,
× RELATED நாளை மறுதினம் கிறிஸ்துமஸ்...