×

தூத்துக்குடி செல்லும் விமானம் ரத்து

சென்னை: கனமழை காரணமாக சென்னை தூத்துக்குடி புறப்பாடு, வருகை விமானங்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. மோசமான வானிலை காரணமாக 2 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

The post தூத்துக்குடி செல்லும் விமானம் ரத்து appeared first on Dinakaran.

Tags : Thoothukudi ,Chennai ,
× RELATED தூத்துக்குடியில் அதிமுக நிர்வாகியை வெட்டியவர் கைது