×

பாடகி இசைவாணி பற்றி அவதூறு பரப்பிய புகாரில் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!!

சென்னை :பாடகி இசைவாணி பற்றி அவதூறு பரப்பிய புகாரில் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது. தன்னைப் பற்றி சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பப்படுவதாக சென்னை வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் இசைவாணி புகார் அளித்துள்ளார். இசைவாணி அளித்த புகாரில் சென்னை வடக்கு மண்டல சைபர் கிரைம் போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

The post பாடகி இசைவாணி பற்றி அவதூறு பரப்பிய புகாரில் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Esaivani ,Isavani ,Chennai North Coast ,Station ,
× RELATED இசைவாணி ஜாதி பற்றி வலைதளங்களில் அவதூறு: போலீசில் புகார்