×

ரிசர்வ் வங்கிக்கு குண்டு மிரட்டல்

மும்பை: இந்திய ரிசர்வ் வங்கி கவர்னரின் இமெயில் முகவரிக்கு நேற்று முன்தினம் அடையாளம் தெரியாத வகையில் செய்தி ஒன்று வந்தது. ரஷ்ய மொழியில் வந்த அந்த செய்தியில் தெற்கு மும்பையில் உள்ள ரிசர்வ் வங்கி கட்டிடத்தில் அதிநவீன வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய் உதவியுடன் சோதனை நடத்தினர். இதில் வெடி பொருட்கள் எதுவும் சிக்கவில்லை.

 

The post ரிசர்வ் வங்கிக்கு குண்டு மிரட்டல் appeared first on Dinakaran.

Tags : Reserve Bank ,Mumbai ,Reserve Bank of India ,Governor ,Russian ,south Mumbai.… ,Dinakaran ,
× RELATED ரஷ்ய மொழியில் வெடிகுண்டு மிரட்டல்.....