சென்னை: டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் அதிமுகவின் இரட்டை வேடம் மக்களிடத்தில் அம்பலமாகி உள்ளது என கனிமொழி எம்.பி தெரிவித்துள்ளார். டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் தற்போது மக்களோடு நிற்பது போல் அதிமுக நாடகமாடுவதாக கனிமொழி எம்.பி. கண்டனம். 2023-ல் நாடாளுமன்றத்தில் சுரங்க சட்டத்திருத்த மசோதாவுக்கு அதிமுக ஆதரவு அளித்தது ஏன் என்ற கேள்வி எழுகிறது.
The post டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் அதிமுகவின் இரட்டை வேடம் மக்களிடத்தில் அம்பலமாகி உள்ளது: கனிமொழி எம்.பி! appeared first on Dinakaran.