×

தமிழ்நாட்டில் இரவு 10 மணிக்குள் 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாட்டில் இரவு 10 மணிக்குள் 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. விழுப்புரம், புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது.

 

The post தமிழ்நாட்டில் இரவு 10 மணிக்குள் 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Indian Meteorological Survey ,IMCI ,Viluppuram ,Pudukkottai ,Sivaganga ,Ramanathapuram ,
× RELATED காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்தது