×

ஒருதலைக் காதல் விவகாரத்தில் மாணவியை எரித்துக் கொன்ற இளைஞர்!!

ஹைதராபாத் : ஆந்திரா மாநிலத்தில் நந்தியாலா அருகே நந்திகோட்கூரில் காதல் விவகாரத்தில் கல்லூரி மாணவி எரித்துக் கொலை செய்யப்பட்டார். ஒருதலைக் காதல் விவகாரத்தில் மாணவி லஹரியை எரித்துக் கொன்ற இளைஞர் ராகவேந்திராவும் தற்கொலை முயற்சி செய்துள்ளார். தன் மீதும் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்ட இளைஞர் ராகவேந்திரா மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

The post ஒருதலைக் காதல் விவகாரத்தில் மாணவியை எரித்துக் கொன்ற இளைஞர்!! appeared first on Dinakaran.

Tags : Hyderabad ,Nandikotkur ,Nandiyala ,Andhra ,Raghavendra ,Lahari ,
× RELATED ஐதராபாத்தில் புஷ்பா படம் பார்க்க...