×

டங்ஸ்டன் தீர்மானம் : பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

மதுரை : டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில் பட்டாசு வெடித்து கொண்டாட்டங்கள் நடைப்பெற்று வருகின்றன. மதுரை மேலூர் அடுத்த அரிட்டபட்டி கிராம மக்கள் வெள்ளி மலையாண்டி கோயிலில் வெடி வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

The post டங்ஸ்டன் தீர்மானம் : பட்டாசு வெடித்து கொண்டாட்டம் appeared first on Dinakaran.

Tags : Tungsten ,Madurai ,Aritapati ,Madurai Malur ,Silver Malaiandi Temple ,Tungsten Resolution ,
× RELATED டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை முழுமையாக கைவிடுக: சு.வெங்கடேசன்