×

சென்னையில் 7 மின் கோட்டங்களில் மட்டுமே இன்னும் மேல்நிலை மின்சாரக் கம்பி வடங்கள் இருக்கின்றன :அமைச்சர் செந்தில் பாலாஜி

சென்னை : சென்னையில் 7 மின் கோட்டங்களில் மட்டுமே இன்னும் மேல்நிலை மின்சாரக் கம்பி வடங்கள் இருக்கின்றன என்று மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். அம்பத்தூர் எம்.எல்.ஏ கேள்விக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி அளித்த பதிலில், “சென்னையில் 7 மின் கோட்டங்களில் மட்டுமே இன்னும் மேல்நிலை மின்சாரக் கம்பி வடங்கள் இருக்கின்றன. இவற்றை புதைவிட கம்பிகளாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதில், அம்பத்தூர் தொகுதியும் உள்ளது. விரைவில் பணிகள் முடிக்கப்படும்,”இவ்வாறு தெரிவித்தார்.

The post சென்னையில் 7 மின் கோட்டங்களில் மட்டுமே இன்னும் மேல்நிலை மின்சாரக் கம்பி வடங்கள் இருக்கின்றன :அமைச்சர் செந்தில் பாலாஜி appeared first on Dinakaran.

Tags : Chennai ,Minister ,Senthil Balaji ,Power Sector ,Sendil Balaji ,Ambattur ,M. L. ,
× RELATED ஜாமீன் உத்தரவு மறுஆய்வு அமைச்சர்...