×

புதுச்சேரியில் ஒன்றிய குழுவினர் 2ஆவது நாளாக ஆய்வு!!

புதுச்சேரி: புதுச்சேரியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றிய குழுவினர் 2ஆவது நாளாக ஆய்வு செய்து வருகின்றனர். ராகேஷ் குப்தா தலைமையிலான ஒன்றிய குழு 2ஆவது நாளாக ஆய்வு மேற்கொண்டு வருகிறது. வெங்கடாநகர், சந்தைபுதுக்குப்பம் உள்ளிட்ட இடங்களில் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், சுத்துக்கேணி, கொடாத்தூர், காட்டேரிக்குப்பம் பகுதிகளிலும் ஆய்வு செய்ய உள்ளனர்.

 

The post புதுச்சேரியில் ஒன்றிய குழுவினர் 2ஆவது நாளாக ஆய்வு!! appeared first on Dinakaran.

Tags : united ,Puducherry ,Union Committee ,Rakesh Gupta ,Venkatanagar ,Santhaiputhukupam ,Dinakaran ,
× RELATED கனடா வழியாக அமெரிக்காவில்...