×

பரபரப்பான அரசியல் சூழலில் தமிழ்நாடு சட்டப்பேரவை கூடியது!!

சென்னை :பரபரப்பான அரசியல் சூழலில் தமிழ்நாடு சட்டப்பேரவை கூடியது. தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் இன்றும் நாளையும் நடைபெறுகிறது. மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. இலங்கை தமிழர்களின் முதுபெரும் தலைவர் இரா.சம்பந்தன், மேற்கு வங்க முன்னாள் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

The post பரபரப்பான அரசியல் சூழலில் தமிழ்நாடு சட்டப்பேரவை கூடியது!! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Legislature ,Chennai ,Tamil Nadu ,Legislative Assembly ,Tamil Nadu Legislative Assembly ,Fr. Sampanthan ,Chief Minister ,West Bengal ,Budadev ,
× RELATED டங்ஸ்டன் கனிம சுரங்கத்தை ரத்து செய்ய...