×

டெல்லியில் 2 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

டெல்லி: டெல்லியில் 2 பள்ளிகளுக்கு மர்மநபர், மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மிரட்டலை அடுத்து வெடிகுண்டு நிபுணர்கள், பள்ளிகளில் நடத்திய சோதனையில் மிரட்டல் வெறும் புரளி என தெரிய வந்தது.

The post டெல்லியில் 2 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் appeared first on Dinakaran.

Tags : Delhi ,
× RELATED மகள் இருக்கும் இடம் தெரிந்தும்...