×

தாந்தோணிமலை அருகே பெண் தூக்கு போட்டு தற்கொலை

 

கரூர், டிச. 9: கரூர் தாந்தோணிமலை திண்ணப்பா நகரைச் சேர்ந்தவர் கார்த்திகா. இவர் கடந்த சில நாட்களாக தீராத தலைவலி காரணமாக அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து தனது உறவினர்களுக்கும் தெரியப்படுத்தியிருந்தார். இதனால், பாதிக்கப்பட்ட நிலையில் இருந்த இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் யாருமில்லாத சமயத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து உறவினர்கள் புகாரின் பேரில் தாந்தோணிமலை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post தாந்தோணிமலை அருகே பெண் தூக்கு போட்டு தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Dandonimalai ,Karur ,Karthika ,Dinnappa Nagar, Dandonimalai ,Thanthonimalai ,Dinakaran ,
× RELATED மண்சாலையை தார்ச்சாலையாக மாற்ற...