×

சிரியா நாட்டின் தலைநகரான டமாஸ்கஸுக்குள் கிளர்ச்சிப் படை நுழைந்துள்ளதாக அந்நாட்டு எதிர்க்கட்சிகள் தகவல்

சிரியா நாட்டின் தலைநகரான டமாஸ்கஸுக்குள் கிளர்ச்சிப் படை நுழைந்துள்ளதாக அந்நாட்டு எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளனர். அதிபர் அல்-ஆசாத்துக்கு எதிராக உள்நாட்டுப் போர் வெடித்துள்ள நிலையில் கிளர்ச்சிப்படை எதிர்ப்புகளின்றி முன்னேறி வருகிறது. டமாஸ்கஸ் நகருக்குள் கிளர்ச்சிப்படை நுழைந்துள்ள நிலையில் அதிபர் அல்-ஆசாத் நாட்டை விட்டு தப்பி ஓடியதாக தகவல் வெளியாகியுள்ளது.

The post சிரியா நாட்டின் தலைநகரான டமாஸ்கஸுக்குள் கிளர்ச்சிப் படை நுழைந்துள்ளதாக அந்நாட்டு எதிர்க்கட்சிகள் தகவல் appeared first on Dinakaran.

Tags : Damascus ,Syria ,President al-Assad ,Dinakaran ,
× RELATED சிரியா நாட்டின் தலைநகரான...