×

டெல்லி திரும்பினார் ராகுல் காந்தி

உத்திரபிரதேச எல்லையில் போலீசார் தடுத்து நிறுத்தியதால் ராகுல் காந்தி டெல்லிக்கே திரும்பினார். வன்முறையால் பாதிக்கப்பட்ட சம்பல் நகருக்கு காரில் சென்ற ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோரை உத்திரபிரதேச மாநில போலீசார் தடுத்து நிறுத்தினர்.

The post டெல்லி திரும்பினார் ராகுல் காந்தி appeared first on Dinakaran.

Tags : Rahul Gandhi ,Delhi ,Uthra Pradesh border ,UTTAR ,PRADESH ,STATE POLICE ,PRIYANKA GANDHI ,SAMBAL ,
× RELATED நீதியும் உரிமையும் அனைவருக்கும் சமமானது: ராகுல் காந்தி பதிவு