×

மக்களவை செயலாளர் பதவிக்காலம் நீட்டிப்பு


புதுடெல்லி: மக்களவை செயலாளர் உத்பல் குமார் சிங் பதவிக்காலம் மேலும் ஒரு ஆண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த 2020ம் ஆண்டு செப்டம்பர் 1ம் தேதி மக்களவை செயலாளராக பொறுப்பேற்றார். சிங்கின் பதவிக்காலத்தை 2025ம் ஆண்டு நவம்பர் 30ம் தேதி வரை நீட்டித்து மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா உத்தரவிட்டுள்ளார்.

The post மக்களவை செயலாளர் பதவிக்காலம் நீட்டிப்பு appeared first on Dinakaran.

Tags : Lok Sabha ,New Delhi ,Utpal Kumar Singh ,Singh ,Dinakaran ,
× RELATED பாஜ புதிய தலைவர் பிப்ரவரியில் தேர்வு