சென்னை: கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கில் மேல்முறையீடு செய்வது குறித்து முதலமைச்சர், சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து முடிவெடுப்பார் என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கை சிபிஐ-க்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியிருந்தது.
The post கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கில் மேல்முறையீடு செய்வது குறித்து முதல்வர் முடிவெடுப்பார்: அமைச்சர் ரகுபதி appeared first on Dinakaran.