சென்னை: சென்னையில் 100-க்கும் மேற்பட்ட பேருந்து நிறுத்தங்களை இடம் மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. சிக்னல்கள், மேம்பாலங்களின் அருகேயுள்ள பேருந்து நிறுத்தங்களை இடம் மாற்றுவது குறித்து மாநகர் போக்குவரத்துக் கழகம் ஆய்வு மேற்கொண்டுள்ளது. பேருந்துகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதையும் மாநகரப் பேருந்துகள் நெரிசலில் சிக்குவதை தவிர்க்கவும் நிறுத்தங்களை இடம் மாற்ற ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
The post சென்னையில் 100-க்கும் மேற்பட்ட பேருந்து நிறுத்தங்களை இடம் மாற்ற முடிவு appeared first on Dinakaran.