×
Saravana Stores

திமுக நிர்வாகி கொலை வழக்கில் 5பேருக்கு ஆயுள்தண்டனை

நெல்லை: நெல்லை கிழக்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் முத்துராமன் கொலை வழக்கில் 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2020 செப்.13-ல் திமுக நிர்வாகி முத்துராமன் சென்ற காரை வழிமறித்து வெட்டிக் கொலை செய்யப்பட்டார். வழக்கில் ராம்கி, குணா, தங்கவேல், தில்லை, முத்துராமன் ஆகியோருக்கு நெல்லை நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது.

The post திமுக நிர்வாகி கொலை வழக்கில் 5பேருக்கு ஆயுள்தண்டனை appeared first on Dinakaran.

Tags : DMK ,Nellai ,Muthuraman ,Nellai East district ,Ramki ,Guna ,Thangavel ,Dinakaran ,
× RELATED ரயில்வே பாலம் அருகே பதுக்கிவைத்து கஞ்சா விற்ற வாலிபர் கைது