வேலம்பட்டி : நீர்நிலை ஆக்கிரமிப்பில் உள்ள வேலம்பட்டி சுங்கச்சாவடி அலுவலக கட்டிடத்தை இடிக்கும் பணிகள் தொடங்கியது.மாவட்ட ஆட்சியரின் உத்தரவைத் தொடர்ந்து திருப்பூர் தெற்கு வட்டாட்சியர் மயில்சாமி மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் நீர்நிலை ஆக்கிரமிப்பு அளவீடு செய்து சுங்கச்சாவடி அலுவலக கட்டிடத்தை இடிக்கும் பணியை தொடங்கியுள்ளனர்.
The post வேலம்பட்டியில் சுங்கச்சாவடி அலுவலக கட்டடம் இடிப்பு!! appeared first on Dinakaran.