- வங்காள கடல்
- இந்திய வானிலை ஆய்வு மையம்
- தில்லி
- ஐஎம்சி
- இந்திய பெருங்கடல்
- மிட்வெஸ்ட் வங்கி கடல்
- வட தமிழகம்
- தின மலர்
டெல்லி: வங்கக்கடலில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவிழந்தது என இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் 2 நாட்கள் முன்பு தாழ்வுப்பகுதி உருவானது. வடதமிழ்நாட்டை ஒட்டி காற்றழுத்த தாழ்வுப்பகுதி வந்த நிலையில் வலுவிழந்ததாக வானிலை மையம் தகவல் தெரிவித்தது.
The post வங்கக்கடலில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவிழந்தது: இந்திய வானிலை மையம் தகவல் appeared first on Dinakaran.