×

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 4992 கன அடியில் இருந்து 5451 கன அடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 106.07 அடியாக உள்ள நிலையில் நீர் இருப்பு 72.931 டி.எம்.சி.யாக உள்ளது. டெல்டா பாசனத்துக்காக விநாடிக்கு 5,000 கனஅடி நீர்திறப்பு; கிழக்கு மேற்கு கால்வாயில் 600 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.

The post மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Mettur Dam ,Salem ,Dinakaran ,
× RELATED மேட்டூர் அணையில் இருந்து டெல்டா...