×

செம்பரம்பாக்கம் ஏரி 50 சதவீதம் நிறைந்தது

காஞ்சிபுரம்: ஆந்திர மாநிலத்திலிருந்து கிருஷ்ணா நதிநீர் வரத்து காரணமாக செம்பரம்பாக்கம் ஏரி 50 சதவீதம் நிறைந்துள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவான 3645 மில்லியன் கன அடியில் 1812 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது

The post செம்பரம்பாக்கம் ஏரி 50 சதவீதம் நிறைந்தது appeared first on Dinakaran.

Tags : Serverambakkam Lake ,Kanchipuram ,Krishna River ,Andhra Pradesh ,Lake Serdambakkam ,Serrambakkam Lake ,
× RELATED தொடர்மழை காரணமாக 22 அடியை நெருங்கும்...