×

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தின் விமானி ஓய்வு எடுக்கச் சென்றுவிட்டதால் பயணிகள் தவிப்பு!

சென்னை: சென்னை விமான நிலையத்தில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தின் விமானி ஓய்வு எடுக்கச் சென்றுவிட்டதால் பயணிகள் தவித்துள்ளார். மோசமான வானிலை காரணமாக பெங்களூருவில் இருந்து சென்னைக்கு திருப்பிவிடப்பட்டது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம். பணி நேரம் முடிந்து விமானி ஓய்வுக்குச் சென்றுவிட்டதால் பெங்களூரு செல்ல இருந்த 168 பயணிகள் சென்னை விமான நிலையத்தில் தவிப்பு. ஓய்வுநேரம் முடிந்து விமானி வந்த பிறகு இன்று மாலை பெங்களூருவுக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் புறப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தின் விமானி ஓய்வு எடுக்கச் சென்றுவிட்டதால் பயணிகள் தவிப்பு! appeared first on Dinakaran.

Tags : Air India Express ,Chennai ,Chennai airport ,Bengaluru ,
× RELATED குவைத் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு: அவசர அவசரமாக தரையிறக்கம்