×

அம்பேத்கர் எங்கள் கொள்கை வழிகாட்டி: ராமதாஸ்

சென்னை: அம்பேத்கர் எங்களின் கொள்கை வழிகாட்டி; அவரை அதிகம் போற்றுவது நாங்கள்தான் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். அம்பேத்கர் சிலைகளை உடைக்க பாமகவினர் திட்டமிடுவதாக வதந்தி பரப்பப்படுகிறது என்றும் கூறியுள்ளார்.

The post அம்பேத்கர் எங்கள் கொள்கை வழிகாட்டி: ராமதாஸ் appeared first on Dinakaran.

Tags : Ambedkar ,Ramadoss ,Chennai ,Bamaka ,Bamakos ,
× RELATED புயல் காரணமாக அம்பேத்கர் சட்ட கல்லூரி தேர்வுகள் ஒத்திவைப்பு