×

லஞ்ச ஒழிப்பு துறை சோதனையில் கணக்கில் வராத ரூ.1,30,340 பணம் சிக்கியது!

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் மயிலம் சார்பதிவாளர் அலுவலகத்தில் நேற்றிரவு, 12 மணி வரை நடைபெற்ற லஞ்ச ஒழிப்பு துறை சோதனையில் கணக்கில் வராத ரூ.1,30,340 பணம் சிக்கியது. ஜெயபுரத்தில் உள்ள சார்பதிவாளர் வெங்கடேஸ்வரி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர் தலைமையில் சோதனை நடைபெற்று வருகிறது.

 

The post லஞ்ச ஒழிப்பு துறை சோதனையில் கணக்கில் வராத ரூ.1,30,340 பணம் சிக்கியது! appeared first on Dinakaran.

Tags : Bribery Department ,Viluppuram ,Viluppuram District ,Mayilam ,Office ,Venkateshwari ,Jaipur ,Dinakaran ,
× RELATED கஞ்சா சாக்லேட் விற்ற 3 பேருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை