×

புகையிலை பொருள் கடத்தியவர் குண்டாஸில் கைது

கள்ளக்குறிச்சி: புகையிலை பொருட்கள் கடத்திய ஸ்ரீதரை ஓராண்டு S குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். வேனில் பெங்களூருவில் இருந்து தமிழ்நாட்டிற்கு புகையிலை பொருட்கள் கடத்தியதற்காக ஸ்ரீதர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

The post புகையிலை பொருள் கடத்தியவர் குண்டாஸில் கைது appeared first on Dinakaran.

Tags : Kuntas ,Kallakurichi ,Srithar ,Sridhar ,Bangalore ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED கள்ளக்குறிச்சியில் பெண் பாலியல்...