×

சென்னையில் பப்களுக்கு செல்லும் இளைஞர், இளம்பெண்களுக்கு மெத்தம்பிட்டமைன் சப்ளை செய்த பெண் கைது

சென்னை: சென்னையில் பப்களுக்கு செல்லும் இளைஞர், இளம்பெண்களுக்கு மெத்தம்பிட்டமைன் சப்ளை செய்த பெண் கைதாகியுள்ள்ளார். மணலியை சேர்ந்த சகிமா மவுபியா வீட்டில் இருந்து 7 கிராம் மெத்தம்பிட்டமைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கைதான சகிமா மவுபியாவின் தந்தை அக்பர் அலி போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டு 12 ஆண்டு சிறை தண்டனை பெற்றவர்.

The post சென்னையில் பப்களுக்கு செல்லும் இளைஞர், இளம்பெண்களுக்கு மெத்தம்பிட்டமைன் சப்ளை செய்த பெண் கைது appeared first on Dinakaran.

Tags : Chennai ,Sakima Maubia ,Manali ,Akbar Ali ,
× RELATED எர்ணாவூர் மேம்பாலம் பழுது: சீரமைக்க கோரிக்கை