×

சொல்லிட்டாங்க…

இந்த முறை என்னுடைய ஆட்சி அமெரிக்காவின் பொற்காலமாக அமையும். அமெரிக்காவை மீண்டும் மகத்தான நாடாக மாற்றுவேன்.
– அமெரிக்க தேர்தலில் வென்ற டிரம்ப்

2026ம் ஆண்டு தேர்தலில் அதிமுக தலைமையில் வலுவான கூட்டணி அமைக்கப்படும். தற்போதுள்ள கூட்டணியில் நிச்சயம் மாற்றம் இருக்கும்.
– அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி

 

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Tags : America ,TRUMP ,U.S. ,ELECTIONS ,Dinakaran ,
× RELATED அமெரிக்காவின் தேசிய பறவை வழுக்கை கழுகு: அதிபர் ஜோ பைடன் ஒப்புதல்