×

விழுப்புரம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் துணை முதல்வர் உதயநிதி ஆய்வு

விழுப்புரம்: விழுப்புரம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் துணை முதல்வர் உதயநிதி ஆய்வு செய்தார். நான்குமுனை சந்திப்பில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் உதயநிதி ஆய்வு மேற்கொண்டுள்ளார்.மாதாகோவில் அருகில் அமைக்கப்பட்ட கலைஞர் படிப்பகத்தை துணை முதல்வர் திறந்து வைத்தார்.

The post விழுப்புரம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் துணை முதல்வர் உதயநிதி ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Deputy Chief Minister ,Udhayanidhi ,Villupuram ,Udayanidhi ,Udhayanithi ,Quadrilateral Junction ,Deputy ,Chief Minister ,Matakovil ,Villupuram Regulatory Market ,
× RELATED பெஞ்சல் புயலால் கொட்டித்தீர்த்த...