×
Saravana Stores

பக்ரைனில் கைது செய்யப்பட்ட தமிழ்நாடு மீனவர்களுக்கான தண்டனை பாதியாக குறைப்பு

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கடந்த செப்.11-ம் தேதி நெல்லை மீனவர்கள் 28 பேரை பக்ரைன் கடலோர காவல்படையினர் கைது செய்தனர். இடிந்தகரை மீனவர்கள் 28 பேருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டு பக்ரைன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதல்வர் எழுதிய கடிதத்தை தொடர்ந்து ஒன்றிய அரசு எடுத்த நடவடிக்கை மூலம் மீனவர்களுக்கு விதிக்கப்பட்ட 6 மாத சிறை தண்டனை 3 மாதமாக குறைக்கப்பட்டுள்ளது.

The post பக்ரைனில் கைது செய்யப்பட்ட தமிழ்நாடு மீனவர்களுக்கான தண்டனை பாதியாக குறைப்பு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Bahrain ,Bahrain Coast Guard ,BAKRAIN ,Tamil ,Nadu ,
× RELATED முதல்வர் மருந்தகம் அமைக்க இணையதளம்...