×

கோவை மாவட்டம் சுந்தராபுரத்தை அடுத்துள்ள சிட்கோ பகுதியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

கோவை: கோவை மாவட்டம் சுந்தராபுரத்தை அடுத்துள்ள சிட்கோ பகுதியில் தொழிலாளர்கள் தங்கும் விடுதி கட்டடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். சிட்கோ தங்கும் விடுதி கட்டடப் பணிகள் முடிவுக்கு வரும் நிலையில் முதல்வர் நேரில் ஆய்வு செய்தார். தொழிலாளர்களுக்கான புதிய விடுதி அடுத்த மாதம் பயன்பாட்டுக்கு வரும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post கோவை மாவட்டம் சுந்தராபுரத்தை அடுத்துள்ள சிட்கோ பகுதியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Sidco ,Goa district Sundarapura ,K. Stalin ,KOWAI ,PRIME ,MINISTER ,KOWAI DISTRICT ,SUNDARAPURAM ,Principal ,Sitco hostel ,Chitko ,Chief Minister ,Dinakaran ,
× RELATED பைக்கில் கடத்தி வரப்பட்ட போதை ஸ்டாம்புகள் பறிமுதல்